ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க புது உத்திகளை கையாள வேண்டிவரும். புதிய திட்டங்கள் தாமதமாகும். ஒரு சில நேரங்களில் நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு மன அமைதி பாதிக்கப்படலாம். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். பெற்றோரின் உடல் நிலை நன்றாக இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் அளவுக்கு மீறி கடன் வாங்காமல் பார்த்துக்கொள்ளவும். மற்றபடி வேறு ஏதும் பண பிரச்சனை வர வாய்ப்பு இல்லை. உடல் நிலை சீரான முறையில் இருக்கும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே நல் உறவு காணப்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பிரயாணங்களால் செலவுகள் உண்டு. வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com